இந்த தளத்தின் அனைத்து கதைகளையும் தடங்கள் இல்லாமல் படிக்க இப்போதே  சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.    
🔥 Trending 🔥
Latest Updates
தென்றல் – 37

பாண்டியும், செந்திலும் தோட்டம் ஒன்றில் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தனர். இருவருக்குமே கதிர் என்ற ஒருவனின் மீது அத்தனைக் கோவம். “கடைசியில, உனக்கும் என்னை விட இந்த ஊரு…

தென்றல் – 36

நிலாவை மலர் அடித்ததாக, அவள் சக வகுப்பு மாணவி சொல்ல, “இப்போ உங்க டீச்சர் எங்க?” என்று கேட்ட கதிர் விறுவிறுவென்று ஆசிரியர்களுக்கான அறைக்கு சென்றான். நிலாவோ…

வரம் – 11

அர்ஜூனைப் பார்த்து வேகமாய் ஓடி வந்த பூஜா மூச்சு வாங்க “சரி சரி வாங்க போலாம்” என்றாள். அவள் ஓடி வந்ததைப் பார்த்த விஷ்வாவும், பிரியாவும், “ஹேய்…

தேன் – 35

இரு கண்கள் விழியையே, அளந்துக் கொண்டிருக்க, விழியோ சிறு உறுத்தல் கூட தோன்றாது, அந்த கோவில் சுவற்றை எல்லாம் இஞ்ச் பை இஞ்சாக அளந்துக் கொண்டிருந்தாள்.  “இவங்களுக்கு…

தேன் – 34

கவி வேந்தனிடம் விழியையும், தங்கள் உடன் அழைத்து வர வேண்டும் என்று உறுதியாய் சொல்லிவிட்டு முன்னே செல்ல, அவனும் தன் தங்கையை வற்புறுத்தி அழைத்து வந்தான். மூன்று…

தேன் – 33

கவியின் கண்ணீரை பார்த்த வேந்தனுடைய கண்கள் இரத்தமாய் சிவந்தது. வெளியில் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் தங்கையின் மீது எத்தனைப் பாசத்தை வைத்திருக்கிறானோ, அதை விட ஒரு மடங்கு அதிகமாய்…

தேன் – 32

வர மாட்டேன் என்று சொல்லிய கவியை விழித்தான் கட்டாயப்படுத்தி தியேட்டர் அழைத்து வந்திருந்தாள். முன்னனி நடிகருடைய படம் வெளியாகியிருக்க, டிக்கெட்க்கு வரிசை தியேட்டரைத் தாண்டி சென்றது. அதில்,…

தேன் – 31

கோவிலுக்கு வருகிறேன் என்று சொல்லியவள், திடீரென வரவில்லை என்று சொல்லவும், “ஹேய், என்ன? என் அண்ணா வந்தாத்தான் வருவீயா?” என்று கேலியாய் கேட்டாள் விழி. அதில் கவியோ,…

தென்றல் – 35

நிலாவுக்கும், கதிருக்கும் ஊர் முன்னிலையில் உறுதி பேசப்பட்டு, அன்றுடன் ஒரு வாரம் நிறைவடைந்திருந்தது. நிலாவிடம் இதைப் பற்றி தெளிவாய் விளக்கி சொல்ல எவரும் இல்லை. தாமரை எல்லாம்,…

தென்றல் – 34

ஒற்றை ஆளாய் நின்று, ஊர் முன்னிலையில், கதிருக்கும், நிலாவுக்கும் சம்பந்தம் பேசி முடித்திருந்தார் முருகேசன். இப்போது வரை வீட்டில் இருப்பவர்களுக்கு எதுவுமே புரியவில்லை. வெத்திலை பாக்கு மாற்றிய…

தென்றல் – 33

ஊர் மொத்தமும் தாமரை வீட்டின் முன் அமர்ந்து, அவரவர் கருத்தை சொல்லிக் கொண்டிருக்க, கொஞ்சம் விட்டால், இப்போதே கதிரை அழைத்து வந்து, நிலாவின் கழுத்தில் தாலி கட்டி…

தென்றல் – 32

கதிருக்கு நிலாவை பெண் கேட்கப் போகிறோம் என்று முருகேசன் சொல்லியதைக் கேட்டு, வேலய்யா கிளம்பிவிட, செல்வியும், சங்கரேயனும் அதிர்ச்சியில் உறைந்துப் போயிருந்தனர். அவர்களுக்கு பெரிதாய் எந்த விளக்கமும்…

தென்றல் – 31

கதிர் திருமணத்துக்கு நேரடியாக சம்மதம் சொல்லாவிட்டாலும், ஏதோ செய்துக் கொள்ளுங்கள் என்று சொல்லியதே, சங்கரேயனுக்கும், செல்விக்கும் சற்று நிம்மதியாய் இருந்தது. எங்கே அவன் திருமணமே வேண்டாம் என்று…

வரம் – 10

அர்ஜூனை தேடி, பூஜா ஸ்டாப் ரூமிற்கு வந்தாள். ஆனால் அவன் அங்கு இல்லை. அதில் அவளோ சுற்றிப் பார்க்க, “என்ன இங்கையும் காணும்” என்றப்படி அவள் திரும்ப,…

தேன் – 30

கடந்த கால நினைவில் இருந்த கவியின் தலையில், மல்லிகைப் பூவை வைத்து விட்டான் வேந்தன். அதில், அவள் சட்டென்று இவ்வுலகம் வர, அதற்குள்ளாக, அவள் கன்னத்தில் அழுத்தி…

தேன் – 29

வேந்தன் சொல்லியதை எல்லாம் யோசித்த கவிக்கோ, இப்போது மீண்டும் கண் மண் தெரியாத கோவம் வந்தது. அதில் வேகமாய் அவனைப் பார்த்தாள். அவனோ, இவளிடம் மனதில் இருந்ததை…

தேன் – 28

தங்கையிடம் கேட்டு உறுதிப் படுத்திக் கொண்ட வேந்தன், அதன் பின் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்தப்படி, தன் அறைக்குள் நுழைந்தான். அங்கே கவியோ அவனை முறைத்தப்படி…

தேன் – 27

ஏதோ ஒரு வேகத்தில் கவி, வேந்தனின் சட்டையைப் பிடித்து பேசியிருக்க, அவனோ அதை சாதகமாய் பிடித்துக் கொண்டு, அவள் இதழோடு இதழ் தொடும் தூரம் நெருங்கி, “மிச்சத்த…

தேன் – 26

இரவின் கலக்கம் தீர்ந்து அவள் மறு நாள் காலை கண் விழிக்கும் போது, கட்டிலில் படுத்திருந்தாள். அந்த அறையில், அவள் கலக்கத்துக்கு காரணமானவன் இல்லை. அதில் அவளின்…

நாவல்கள்
வரமாய் வந்த வழித்துணையே 👩‍❤️‍👨💕

திருமணம் என்ற சொல்லை வெறுப்பவனின் வாழ்க்கையில், திகட்ட திகட்ட , காதலை, அள்ளிக் கொடுக்க வந்தவள் அவள். கல்லூரி பேராசியருக்கும், அவனின் மாணவிக்கும் இடையே நடக்கும் காதல்…

தீண்டாதே என் தென்றலே 💕

கிராமத்தில் பட்டாம்பூச்சியாய் சுற்றித் திரியும் நிலாவும், கட்டிளங் காளையாய் சீறிப் பாயும் கதிரும், வாழ்க்கையில் இணைந்தால் என்னவாகும்? வயல், தோட்டம், ரைஸ்மில் என்று நாமும் அவர்களோடு சேர்ந்து…

உயிரைக் கொல்லும் தேன்சுடரே 🩸

கணவனை இழந்து கலங்கி அழும் முன்னே அவள் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான் அவன். அந்த தாலியை அவள் வெறும் கயிறாய் நினைத்து அவிழ்க்கிறாளா? இல்லை அவனின் காதலை…

சிறுகதைகள்
கம்யூட்டர் காதல் 🖥️💕

“என் காதலை இன்றாவது சொல்லி விட வேண்டும் என நானும், இன்றாவது சொல்வானா என நீயும், நினைத்தபடியே எழுகிறோம் ஒவ்வொரு நாளும்…” என அவன் மனதில் தோன்றியதை…

சொன்னால் தான் காதலா? ❤️

“அதெல்லாம் ஒன்னும் இல்ல” என மித்ரா தன் பேக்கை எடுத்துக்கொண்டு கிளாஸூக்கு செல்ல முயன்றாள். “அதான் இவ்வளவு பொஸெசிவ் இருக்கு-ல அதை அவர்கிட்ட சொல்ல வேண்டியது தான?”…

முப்பொழுதும் உன் கற்பனைகள் ❤️

அந்திமழை… பொழிகிறது… ஒவ்வொரு துளியிலும், உன் முகம் தெரிகிறது… என்ற பாடல் வரிகளை ரசித்துக் கொண்டே, அந்தி வானத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தவன், மழை துளிகளின் நடுவே…

நேற்று இல்லாத மாற்றம் 💕

தினமும் சரியாக ஒன்பது மணிக்கெல்லாம், அவளுக்கு முன்னதாகவே வந்து காலதாமதமாய் வரும் அவளை திட்டிவிட்டு தன் வேலையை தொடர்பவன், இன்று மணி பத்தாகியும் வராமல் இருந்தான். கையில்…

கவிதைகள்
உயிர் மீட்டுத்தா! என் உயிரே 💕

உன்னுடன் நான் இருந்த காலத்தில் உணராத என் காதலை , உன் ஒரு நாள் பிரிவில் உணர்ந்தேனடா.. உன் கோப பார்வையின் தீண்டலில், என்று நான் என்…

சுவாசத்தின் தேடல் 🥰

இப்ப என்னதாண்டி, பிரச்சனை உனக்கு? அதையாச்சும் சொல்லித்தொலையேன் என்று கேட்பவனுக்கு தெரியாது. அந்த பிரச்சனையின் ஆணி வேரே, அவன் தான் என்று.  கேள்வியும் அவனே, அந்த பதிலும்…

போட்டிகள்
போட்டிகள்